Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
குடியை மறக்க
|
வில்வ இலை, மிளகு, கொத்தமல்லி விதை இந்த மூன்றையும் 300 மி. தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். வாரம் ஒரு முறை மாதம் 4 முறை கொடுக்கவும். பலன் கிடைக்கும்
|
செல்போன்
|
செல்போன் அடிக்கடி உபயோகித்தால் மூளை மந்தம், காது கோளாறு போன்றவை ஏற்படும்
|
முகம் பளபளக்க
|
நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது. ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
|
முகச்சுருக்கம் மறைய
|
முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
|
உடல் மினுமினுப்பாக
|
இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ. மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்
|
உடல் நிறம் பளபளக்க
|
அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்க பின் சாப்பிடவும்
|
உடல் வனப்பு உண்டாக
|
முருங்கை பிசின் பொடி செய்து அவரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வரலாம்.
|
முக வசீகரம்
|
சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம்
|
முகம் பிரகாசமடைய
|
கானாவாழை, மாவிலை சமஅளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணிநேரம் கழித்து கழுவவும்.
|
மேனி பளபளப்பு பெற
|
ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
|
தோல் வழவழப்பாக
|
மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்
|
உடல் சிவப்பாக மாற
|
வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும்
|
உடம்பு பொலிவு பெற
|
கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடம்பு பொ வு உண்டாகும்.
|
முகம் அழகு கூட
|
அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும்.
|
குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க
|
தினசரி 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம்.
|
ஆயுள் பெருக
|
இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.
|
நிறைவான ஆரோக்கியம் பெற
|
உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம் ஆசனா என்பதால் ஆரோக்கியம் பெறலாம்.
|
காமபெருக்கி
|
அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும்
|
இல்லறவாழ்வில் திருப்தியில்லாமல் இருந்தால்
|
ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.
|
காமம் பெருக்க
|
முள்ளங்கி விதை பொடி செய்து சாப்பிடலாம்
|
குழந்தையின்மை நீங்க
|
பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம்
|
கர்ப்பபை புழு நீங்க
|
மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்
|
குழந்தை சிவப்பாக பிறக்க
|
கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
|
பிள்ளைப் பேறு உண்டாக
|
மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்
|
கர்ப்பபை நோய்கள் தீர
|
கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடலாம்.
|
பெரும்பாடு தீர, கர்ப்பபை பலப்பட
|
வெட்சிப்பூவை அரைத்து - அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும். கர்ப்பபை பலப்படும்.
|
மாதவிடாய் ஒழுங்காக
|
புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
|
மாதவிடாய் வயிற்றுவ தீர
|
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும்.
|
பெரும்பாடு தீர
|
ஆவாரம்பூபட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
|
உதிர சிக்கல் தீர
|
ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கலாம்.
|
மாதவிலக்கு தாராளமாக
|
இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்.
|
வெள்ளை தீர
|
அவுரிவேர், பெருநெருஞ்சில் இலை சேர்த்து அரைத்து மோரில் குடிக்கலாம்
|
வெள்ளைபோக்கு நிற்க
|
கானாவாரை சமூலம், கீழாநெல்லி இலையுடன் அரைத்து தயிரில் குடிக்கலாம்
|
வெள்ளைப்படுதல் குணமாக
|
தினமும் அன்னாசிபழம் சாப்பிட வேண்டும்
|
உடற்சோர்வு நீங்கி பலம் பெற
|
கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும்.
|
மாதவிடாய் வயிற்றுவலி தீர
|
அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.
|
வெட்டை சூடு தணிய
|
எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்
|
வெட்டை சூடு தீர
|
சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும்
|
மூலச்சூடு தணிய
|
ரோஜாப்பூவை ஊற வைத்து கசக்கி பிழிந்து சர்பத், சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்
|
வெள்ளை வெட்டை சூடு தீர
|
ஓரிதழ் தாமரை இலை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம்.
|
குழந்தைகளுக்கு
|
6ல் இருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால், பழச்சாறு, பசும்பால் கொடுக்க வேண்டும்.
|
போலியோ சொட்டு மருந்து
|
தயாரித்த இடத்திலிருந்து குழந்தையின் வாயில் விழும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் பயன் தரும்.
|
குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க
|
குழந்தை களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
|
குறைமாத குழந்தை
|
குறைமாத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது
|
பசும் பாலை விட சக்தி வாய்ந்தது
|
குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்
|
அக்கி குணமாக
|
ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வந்தால் குணமாகும்
|
வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு
|
கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்.
|
எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக
|
பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் சாப்பிடவும்.
|
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு
|
சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும்.
|
வயிற்றுப்புண் ஆற
|
குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம்
|
குழந்தைகளுக்கு ஜீரண டானிக்
|
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாயி
|
காய்ச்சல் குணமாக
|
நிலவேம்பு, சுக்கு, திப்பி சீந்தில் பொடி,சிதைத்து கஷாயம் செய்து 100 மி. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
|
கக்குவான் இருமல் தீர
|
துளசி பூங்கொத்து, திப்பி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல் தீரும்.
|
கருப்பை பலமடைய
|
சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர பலனடையலாம்
|
கருவுற்ற தாய்மார்கள்
|
சாப்பிட சிறந்த பழம் மாம்பழம் சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள்பழம், தேன், ரோஜாஇதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்.
|
கர்ப்பாயாச கோளாறு நீங்க
|
சிறுகுறிஞ்சா இலை, களா இலை,அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்
|
கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க
|
அசோகப்பட்டை, மாதுளைவேர், மாதுளை தோல் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம்
|
கருப்பை குறைபாடுகள் நீங்க
|
பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
|
இடுப்பு வலி குணமடைய
|
வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
|
பெண்கள் இடுப்பில் புண் குணமாக
|
கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்.
|
விலாவலி தீர
|
துளசி இலை, இஞ்சி, தாமரைவேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவலி தீரும்.
|
இடுப்பு வலி தீர
|
விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து 5 மி. 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும்
|
கற்பத்தடை ஏற்பட
|
உடலுறவிற்கு பின் எள் சாப்பிடலாம்.
|
கர்ப்பதடைக்கு
|
அன்னாச்சி பழம்,கருஞ்சீரகம், வெல்லம் கலந்து சாப்பிடவும்
|
பெண் மலடு நீங்க
|
அசோகப்பட்டை, மாதுளை வேர்பட்டை, மாதுளம் பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்.
|
கர்ப்பபை நோய் தீர
|
அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுறுவிவேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.
|
ஆண்மலடு நீங்க
|
அரச விதைத் தூள் மலட்டினை நீக்கும்.
|
ஆண்மை குறைவு நீங்க
|
மாதுளம் பழம் இரவு தினமும் சாப்பிட்டு வரலாம்.
|
இழந்த இளமையை பெற
|
அமுக்கிராபொடி, கசகசா, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
|
ஆண்மை பெற
|
சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம்.
|
தாது வலம்பெற
|
தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம்.
|
ஆண்மை பெருக
|
அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.
|
தாதுகட்ட
|
துளசி விதை பொடி தாம்பூலத்துடன் சாப்பிடவும்.
|
ஆண்குறிவீக்கம் மறைய
|
பசும்பாலில் கருஞ்சீரகத்தை அரைத்து தடவயுய.
|
விரைவீக்கம் குணமாக
|
இலுப்பைப் பூவை தினமும் கட்டவும்.
|
அரையாப்பு கட்டி தீர
|
வல்லாரை இலை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டவும்.
|
அக்கூல் பகுதி
|
தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும்.
|
சீலைபேன் ஒழிய
|
நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.
|
படர் தாமரை தீர
|
சந்தனகட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து தடவ வேண்டும்.
|
படர் தாமரை குணமடைய
|
பூவரசு காயின் சாற்றை தடவவும்.
|
நமைச்சல் சிரங்கு தீர
|
துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்.
|
தேமல் சரியாக
|
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம்
|
சருமநோய்
|
மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்.
|
தேமல் படை குணமாக
|
நாயுருவி இலை சாறை தடவி வரலாம்.
|
செரியாமை, தோல் நோய்கள் தீர
|
நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்
|
உடல் நாற்றம் நீங்க
|
பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்.
|
தோல்வலி நீங்க
|
மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்கனி சாப்பிடலாம்.
|
தேமல் குணமாக
|
வெள்ளைபூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம்
|
சொறி, சிரங்கு குணமாக
|
அறுகம்புல் தைலம் தேய்த்து குளித்து வரலாம்.
|
வேர் குரு
|
சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்
|
புண், சிரங்கு தீர
|
நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண், சிரங்கு தீரும்.
|
கரும்படை
|
ஜாதிக்காய் அரைத்து தடவலாம்.
|
சிரட்டை தைலம்
|
தோல் வியாதிக்கு அருமையான மருந்து
|
உடல் வீக்கம், தோல் நோய் குணமாக
|
தக்காளிக்காய் சாப்பிடலாம்.
|
சொறி, சிரங்கு, படைதீர
|
நில ஆவரை கியாழத்தை தடவி வரலாம்
|
சொறி, சிரங்கு தீர
|
கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.
|
சொறி சிரங்கு, படை ஆற
|
நிலாவரை கஷாயம் தடவிவரஆறும்.
|
கரப்பான் கிரந்தி குணமாக
|
ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்.
|
காய்ச்சல் தீர
|
வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும்.
|
மலேரியா காய்ச்சல் குணமாக
|
மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.