Questions
stringlengths
4
72
Answers
stringlengths
11
172
தலைசுற்றல் குணமாக
தலை சுற்றல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம்.
தலைசுற்றல்
மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குணமாக
கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வரலாம்.
தலைச்சுற்றல் நீங்க
கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும்.
தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர
நெல்லிவற்றல் பச்சைபயறு கஷாயம் காலை, மாலை சாப்பிட தீரும்
தலைசுற்றல் சரியாக
இஞ்சி சாறு தேன் கலந்து குடிக்க தீரும்.
மூச்சு வாங்குதல்
தூதுவளை உண்பதால் மூச்சு வாங்குதல் காது அடைத்தல், காது மந்தம் விலகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
எந்த நோயும் அணுகாமல் இருக்க
அருகம்புல் சாறு 10மி.லி. அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
உடல் நலன்
தினசரி 2பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
உடம்பு பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக
நத்தைசூரி வேர் 10கி. இடித்து காய்ச்சி 3வேளை குடித்து வரவும்.
கட்டுப்படாத நோய்கள் தீர
வேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணைய் பாலில் 48நாட்கள் சாப்பிடலாம்.
மருந்து
விளாம்பழம், நெல்லிக்காய் தினமும் தொடர்ந்து சாப்பிட மருந்து,மாத்திரை ஊசி அவசியம் ஏதும் இல்லை.
அனைத்து நோய்களும் குணமாக
சிறுசின்னி இலை, பொன்னாங்கன்னி, செருப்படை, வில்வஇலைசாறு சமஅளவு நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை சமஅளவு சேர்த்து காய்ச்சி வடிகட்டி 1ஸ்பூன் குடித்து வர குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
துளசி வேர் பொடி தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடல் அரிப்பு குணமாக
வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும்.
குத்தல், குடைச்சல் நீங்க
தைவேளை சமூலம் இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும்.
உடல்வலி தீர
வாதநாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம்.
உடல் குளிர்ச்சி பெற
உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம்.
குடைச்சல் வலி
ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் சாப்பிடலாம்.
உடம்பு எரிச்சல் நமைச்சல் குணமாக
கீழாநெல்லி அம்மான் பச்சரிசி இலை சமஅளவு அரைத்து தயிரில் சாப்பிடலாம்.
உடல் எரிச்சல் சரியாக
ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும் .
உடல் எரிச்சல் குணமாக
கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல்மீது பூசி குளித்து வரலாம்.
உடல் தளர்ச்சி நீங்க
கணு நீக்கிய அருகம்புல் அரைத்து வெண்ணை கலந்து 48நாட்கள் சாப்பிடலாம்.
உடல்வலி குணமாக
வில்வஇலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.
அலுப்பு தீர
மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம். நெய்.சேர்த்து லேகியம் போல் கிளறி 5கிராம் அளவு சாப்பிட்டு வரலாம்.
உடல் வெப்பம் தனிந்து குளிர்ச்சி உண்டாக
மாதுளம் பழம் பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வரலாம்.
உடல் வலி அசதி தீர
முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிடவும்.
ஆசனவாய், நுரையீரல் பலமாக
ரோஜாப்பூ தேன் கற்கண்டு தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1கிராம் அளவு சாப்பிடவும்.
தேகக்காந்தல் தீர
முசுமுசுக்கைச் சாறுடன் சமஅளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் 1 முறை தலை முழுக குணமாகும்.
வெப்ப நோய் தீர
பாதாளமூலி பழ சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டுவர வெப்ப நோய் தீரும்.
சோகை தீர
ஈஸ்வர மூலி வேரை பொடி செய்து தேனில் கலந்து கொடுக்கலாம் .
பாண்டு, சோகை தீர
மஞ்சள் கரிசாலை, மிளகு 2சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரவும்.
சோகை தீர
சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிடலாம்.
இரத்த சோகை தீர
கரிசாலை இலை , வேப்பிலை, துளசி இலை,கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம்.
இரத்த சோகை
பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர தீரும்.
இரத்தச் சோகை அகல
தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வரலாம்.
உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வரலாம்.
உடலுக்கு பலம் கூட
ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும்.
உடல் பலம் பெற
கொன்றை வேர் கட்டை கஷாயம் குடித்து வரலாம்.
உடல் பலவீனம் நீங்க
பப்பாளிப்பழம் தொடர்ந்து சாப்பிடவும்.
உடல் சத்துக்களை பெருக்கி உடல் வனப்பு உண்டாக
அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம்.
தேகபலம் கூட
மிளகரணை வேர்பட்டை கஷாயம் 2வேளை சாப்பிட்டு வரவும்
உடல் பொலிவு பெற
வாகைப்பிசினை வறுத்து பொடியாக்கி காலை மாலை பசும்பாலில் சாப்பிடலாம்.
உடல் வலிமை பெற
அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
உடல் பலம் பெற
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிடலாம்.
தேகம் பலப்பட
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்ணலாம்.
மார்பகம் வளர்ச்சி
எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை மாலை குடிக்கலாம்.
கர்ப்பிணி பெண்களுக்கு
எச்சரிக்கை கருஞ்சீரகம், அன்னாசிபழம், வெல்லம் இவைகளை சாப்பிடக் கூடாது. தவிர்க்க வேண்டும். சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்.
கர்ப்பிணி பெண்கள்
தினசரி 2நெல்லிக்காய் சாப்பிட்டு வர சிறந்தது. வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.
பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால் சரியாக்க
மார்பில் விளக்கெண்ணையை தடவி, உலர்ந்த மாதுளம் விதைகளை பொடிசெய்து அதன்மீது வைத்து கட்டிவர வேண்டும். 21தினங்கள் செய்தால் மார்பகங்கள் கட்டுப்பெறும். கவர்ச்சியான தோற்றம் தரும்.
கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.
முலைக்காம்பு வெடிப்பு
வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவலாம்.
உடற்சோர்வு நீங்கி பலம் பெற
கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடலாம்.
ஸ்தனங்கள் பெருத்து விம்ம
முத்தெருக்கஞ்செடி சமூலத்தை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம்.
பிரசவமான பெண்கள் நச்சு நீரை வெளியேற்ற
15கிராம் மஞ்சள் தூள், 150மி.லி. நீரை ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வர குணமாகும்.
கர்ப்பகால வாந்திக்கு
லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிகட்டி பருகினால் வாந்திநிற்கும்.
மார்பு காம்புபுண்
கானாவாழை இலை அரைத்து பூச குணமாகும்.
கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது
தினசரி ஒரு மாம்பழம்சாப்பிட பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
மசக்கை நீங்க பசி உண்டாக
மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிட மசக்கை நீங்கி பசி உண்டாகும்.
கருப்பை இறக்கம் குணமாக
பழம்புளி, மஞ்சள் கரிசலாங்கன்னி அரைத்து 1கிராம் காலை, மாலை 21நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை இறக்கும் குணமாகும்.
கர்ப்பாசய அழுக்குகள் வெளியேற
சங்கிலை, வேப்பிலை அரைத்து காய்ச்சி ஆறியநீர் பிரசவ நாளிலிருந்து குடித்து வர வெளியேறும்.
சிறுநீர் நன்றாக பிரிய
கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும்.
சுகப்பிரசவம் ஆக
ஆடுதின்னாபாளை வேர் 2கிராம் பொடி வெந்நீரில் குடிக்க மகப்பேறு வேதனை குறைந்து சுகப்பிரசவம் ஆகும்.
மேகபுண் குணமாக
ஆலமரப்பட்டை வேர்,மொட்டு. கொழுந்து பழம் விழுது சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
இரத்த கெடுதலால் ஏற்படும் மேகநோய் தீர
பீச்சங்கு இலைச்சாறு 10மி. குடித்து வரலாம்.
மதுமேகம் தீர
கோவைக்காய் 2தினமும் தின்று வரவும்.
மேகநோய் தீர
கஞ்சாங்கோரை இலை அரைத்து அரை கிராம் அளவு காலை, மாலை கொடுக்க குணமாகும்.
மேகரோகம் குணமாக
ஆலம்பட்டையை பட்டுபோல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
மேகரணம், குஷ்டம், சிரங்கு குணமாக
பிரமதண்டு இலை சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
மேகவெப்பம் தீர
சீந்தில்பொடி இலை நெற்பொரி கஷாயம் செய்து சாப்பிடவும்.
பிரமேகம் குணமாக
ஆவாரம்பூ, வேர், பட்டை, இலை, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்.
மேகநோய் வெள்ளை தீர
தென்னம்பூ மென்று தின்னவும்.
மேகவெட்டை, மூலச்சூடு தீர
நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம்.
மதுமேக ரணங்கள் தீர
புங்கமரப்பூவை உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து 1சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும்.
மதுமேகம் குணமாக
வெந்தயப்பொடியை 1தேக்கரண்டி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரலாம்.
விதை வீக்கம் சரியாக
மல்லிகைப்பூ வைத்து கட்டி வரலாம்.
மேகம், வாயு தீர
வாத நாராயணன் இலைபொடி 2கிராம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம்.
மேகரணம் தீர
புன்னை இலையை ஊறவைத்து நீரில் குளிக்கவும்.
பிரமேகம் நீங்க
வாழை கிழங்கை அரைத்து துணிகட்டி சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தேத்தான் கொட்டை பொடி வெல்லம் சேர்த்து சாப்பிடலாம்.
மேகநோய் குணமாக
மாந்தளிர் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
கிரந்தி மேகமொட்டை தீர
பிரமிய வழுக்கை செடியை அரைத்து 1கிராம் பாலில் சாப்பிடலாம்.
மேகரணம் தீர
கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.
வெண்மேகம் தீர
விழுதி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தொடர்ந்து 2துளி சாப்பிட்டு வரவும்.
மதுமேகம் தடுக்க
கோவை காய்கள் 2ஐ தினமும் பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
மதுமேகம் குணமாக
மஞ்சள்பொடி, நெல்லிக்காய் நீரில் காய்ச்சி காலை. மாலை சாப்பிடவும்.
மதுமேகம், அதிமூத்திரம் கட்டுப்பட
நாவல்கொட்டை சூரணம் 2கிராம் நீரில் கலந்து காலை, மாலை குடித்து வரலாம்.
தொற்றுநோய் வராமல் தடுக்க
செவ்வாழைப் பழத்தை தேனில் அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
தொழுநோய்
50வருஷ வேப்பம்பட்டை பூவரம்பட்டை பொடி கலந்து 2கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம்.
தொற்று நோய்
தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.
தொழுநோய் குணமாக
கடுக்காய் வேர், பட்டைவேர் பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வரவும்.
தொழுநோய்
சிவனார் வேம்பு செடி வேருடன் உலர்த்தி பொடிசெய்து கற்கண்டு பாலில் சாப்பிடலாம்.
உடலின் எடை அதிகரிக்க
தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் எடை கூடும்.
உடல் பருமனாக
பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3மாதம் சாப்பிட்டு வரலாம்.
மெலிந்த உடல் பெருக்கமடைய
கடலை, நேந்திரம் வாழைப்பழம், பசும்பால் தினமும் சாப்பிட்டுவர பயன் கிட்டும்.
உடல் பூரிக்க
நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்திபொடி செய்து 2கிராம் அளவு பசுநெய்யில் சாப்பிட்டு வரலாம்.
இளைத்த உடம்பு பெருக்க
பூசணி தொடர்ந்து 3மரதம் சாப்பிடவும்.
உடல் இளைத்தவர்களுக்கு
உடல் இளைத்துமெல்லியதாக இருப்பவர்களுக்கு இரும்பு சத்து அவசியம். அவர்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
ஒல்லியாக உள்ளவர்களுக்கு
கால்ஷியம் தேவை காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட வேண்டும். இரவில் கேழ்வரகு கஞ்சி சாப்பிட வேண்டும்.